1 sourceUpdated
வனவிலங்குகளுக்குப் பாதிப்பற்ற உட்கட்டமைப்புகள் குறித்து அரச துறைத் தலைவர்களை ஒன்றிணைத்த ஜெஃப்ரி பாவா மூனமல் விருது
உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் வனவிலங்குப் பாதுகாப்பை ஒருங்கிணைப்பது தொடர்பான உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடலில் இலங்கையின் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அண்மையில் கலந்துகொண்டனர்.
Summary
நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஜெஃப்ரி பாவா மூனமல் விருதின் (Geoffrey Bawa Moonamal Award) வழிகாட்டல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
What this story is about
People
Organisations
