1 sourceUpdated
இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.
Lead report
Summary
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் மூன்று போட்டிகளுக்கு சுப்மன் கில் அணி தலைவராகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை அணி தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
