1 sourceUpdated
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா
கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச். மும்தாஸ் பேகம் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
Summary
கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எம். மும்தாஸ் பேகம் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.