2 sourcesUpdated
கவாஜா கூறியிருப்பது 100% முற்றிலும் தவறானது!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது.
Summary
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இதில் அப்போதைய அணி தலைவர் ஸ்டீவன் சுமித், துணை அணி தலைவர் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தும் போது, அவரிடம் கவனமாக இருக்குமாறு தான் கூறியதாக உஸ்மான் ஒப்புக்கொண்டு உள்ளார்.
What this story is about
People
Organisations


