1 sourceUpdated
எலிக்காய்ச்சல் வந்தால் உடலில் என்னவெல்லாம் நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சுகோங்க
அண்மைய சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் நீரரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் நேற்று(03) தெரிவித்தனர்.
Summary
அதில் முக்கியமாக லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனப்படும் தோல்நோயால் பாதிக்கப்படக்கூடும். இந்த தொற்றுக்கு உடனடி சிகிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே எலி காய்ச்சலுக்கான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
