1 sourceUpdated
எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்
நாடாளுமன்றில் நிலவிய கடும் கூச்சல், குழப்பங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயல்பாடுகள் காரணமாக, சபையை பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாதியிலேயே நாடாளுமன்றை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Summary
இது குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர் சுனில் வடகல, எதிர்க்கட்சியினரின் இந்த மோசமான கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஆனால், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற மரபுகளை மீறி, சபை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
