1 sourceUpdated
லால் விஜேநாயக்கவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – பிரதமர் ஹரிணி உருக்கம்!
தேசிய மக்கள் சக்தியின் வழிகாட்டல் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் மறைவையிட்டு பிரதமர் ஹர…
Summary
தனது 85 வருடகால வாழ்வில், தான் நம்பிய கொள்கைகளுக்காக அவர் உறுதியுடன் நின்றார் என்றும், அதிகாரத்திற்கோ அல்லது பதவிகளுக்கோ அஞ்சாமல் தனது சித்தாந்தங்களுக்காக நேர்மையாகக் குரல் கொடுத்ததே அவரது அரசியல் வாழ்வின் முக்கிய அம்சமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

