1 sourceUpdated
தமிழகத்தில் அடையாள அட்டைக்காக போராடும் இலங்கை இளைஞர்!
ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக இந்திய செய்திகள்…
Lead report
Summary
கடந்த 1997-ல் நான் படகில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது அப்பாவின் படகை பயன்படுத்தி சிலர் ராமேஸ்வரம் வந்துவிட்டனர். முகாமில் இருந்து வெளியேறி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் என் பிரச்சினையை தெரிவித்தும் அவர்களும் என்னை, என் பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் அல்லது இங்கு வாழ எனக்கு அடையாள அட்டை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
