1 sourceUpdated
மலேசியாவை வீழ்த்தி U19 ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை
கௌஷிக குமாரசிங்க, விக்னேஸ்வரன் ஆகாஷ் அசத்தல் பந்துவீச்சு மற்றும் ஆரம்ப துடுப்பட்ட வீரர் ரெஹான் பீரிஸ் அரைச் சதம் என்பவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியில் மலேசிய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றயீட்டியது.
