இன்றைய பாராளுமன்றம்
➡️ අද පාර්ලිමේන්තුව | இன்றைய பாராளுமன்றம் | Today Parliament - 21.10.2025⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00;பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் ⏰ மு.ப. 10.00 - மு.ப. 11.00;வாய்மூல விடைக்கான வினாக்கள் ⏰ மு.ப. 11.00 - மு.ப. 11.30;பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் ⏰ மு.ப. 11.30 - பி.ப. 5.00;(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை ⏰ பி.ப. 5.00 - பி.ப. 5.30;ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: parliament.lk/ta/business-of-parliament/order-papers --- iamentLK
