1 sourceUpdated
மகளிர் பிரீமியர் லீக்கில் சமரி விலைபோகவில்லை
இந்தியாவின் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலத்தில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
Summary
இதில் 36 வயது அனுபவ சகலதுறை வீராங்கனையான அத்தபத்து இந்திய நாணயப்படி 30 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கே ஏலத்திற்கு வந்தார். 2024 இல் இங்கிலாந்தின் லோரா பெல்லுக்கு மாற்று வீராங்கனையாக யூபீ வொரியஸ் அணியில் பங்கேற்றிருந்தார். 2025 பருவத்தில் யூபீ அணி அவரை தக்கவைத்தபோதும் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.