1 sourceUpdated
இந்தியாவின் தொன்மை வரலாறு பிரமிக்க வைக்கிறது..! ரஷ்ய ஜனாதிபதி புதின் புகழாரம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், இந்தியாவின் பழமையான நாகரிகத்தையும் அதன் மொழி பன்முகத்தன்மையை பற்றி பாராட்டி பேசியுள்ளார். ரஷ்ய ஊடகமொன்றிற்கு அண்மையில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Summary
ரஷ்ய ஊடகமொன்றிற்கு அண்மையில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான அண்மைய உரையாடலையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
