1 sourceUpdated
காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் வைத்தியசாலையில்
கடவத்த - மகாகடே சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Summary
கடவத்த - மகாகடே சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் முச்சக்கரவண்டியை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
