1 sourceUpdated
அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு தனுஷ் சொன்ன பதில்!
தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர். இவர் பல தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
Lead report
Summary
தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது ஓம் படம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது, இந்த படம் நவம்பர் 20 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது, இந்த நிலையில் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பல தகவல்கள் உலா வந்துகொண்டு இருக்கிறது. சரி எப்படி இருந்தாலும் விஷயம் வெளிவந்து தானே ஆகனும் என விஷயமறிந்தவர்கள் சொல்லிகொண்டு நகர்கின்றனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
