1 sourceUpdated
மியான்மரின் அகதிகளைத் திருப்பி அனுப்ப மலேசியா நடவடிக்கை
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் மீண்டும் மியான்மருக்கு அனுப்பப்போவதாக மலேசியா நேற்று தெரிவித்துள்ளது. ஐ. நா.
Summary
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் மீண்டும் மியான்மருக்கு அனுப்பப்போவதாக மலேசியா நேற்று தெரிவித்துள்ளது. சபையின் சர்வதேச நீதிமன்றம், ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலையைச் செய்துள்ளதாகத் தீர்ப்பளித்த சில நாட்களிலேயே இந்த அறிவிப்பை மலேசியா விடுத்துள்ளது.
What this story is about
People
Organisations