1 sourceUpdated
நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தை வந்தடைந்த எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருட்கள் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பலூடாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Summary
சங்க வளாகத்தில் அரசநிதி ஊடாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டு ஒப்பந்தகாரரால் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 13,200 லீற்றர் டீசல், 19,800 லீற்றர் மண்ணெண்ணெய், 6600 லீற்றர் பெட்ரோல் என்ற அளவுகளில் எரிபொருட்கள் கொண்டுவரப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
