1 sourceUpdated
ஐபிஎல் தொடரில் முக்கிய அணிகளிடையே இடம்பெறவுள்ள மாற்றங்கள்?
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடையே 3 முதல் 4 வீரர்கள் வரை இடம…
Summary
மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதால், அவர்களில் ஒருவரைக் கொடுத்து, லக்னோ அணியின் தரமான வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைத் தனது அணியில் சேர்க்க அந்த அணி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. ஒரு துடுப்பாட்ட வீரர், ஒரு சகலதுறை ஆட்டக்காரர் அல்லது அவர்களின் கலவை எனப் பல்வேறு வாய்ப்புகள் குறித்து இரு அணி நிர்வாகங்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
