3 sourcesUpdated
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு ரூ. 100 மில்லியன் பரிசு
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு ரூ.
Summary
சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்காக பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவாக 100 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய ...


