1 sourceUpdated
சட்டவிரோத குடியேறிகளின் அத்துமீறல் : மயிலத்தமடுவில் கடத்தப்பட்ட பண்ணையாளர்
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஒருவர் 12 பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
Summary
இன்று (28) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து கடத்தப்பட்ட குறித்த நபர் மயிலத்தமடு மாதவனை காவல்துறை காவலரணில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று (2026.10.28) காலை 6.30 மணியளவில் சந்திவெளியை சேர்ந்த வடிவேல் சோமசுந்தரம் என்பவர் அவரது பட்டியில் வைத்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் ஆதரவாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
