1 sourceUpdated
தொலைபேசி கோபுர செம்பு கம்பிகள் திருட்டு: 5 பேர் கைது! சிறிய ரக லொறியும் பறிமுதல்
தொலைபேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இருந்து செம்புக் கம்பிகளைத் திருடி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.