1 source
அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு
அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
