1 sourceUpdated
குக் தீவுகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் – நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவுக் கூட்டமான குக் தீவுகளில், இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய ருச்சிரா ரணசிங்கே என்ற பெண் மூன…
Summary
இதன்போது, நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் அவரது ஏற்கனவே நடைமுறையிலிருந்த விசாவின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. இது அவரது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்ட தவறான குடிவரவு ஆலோசனையால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள குறித்த பெண்ணின் மனநலமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
