1 sourceUpdated
ரியாத்தின் PIF கோபுரம் மீதான தாக்குதலைக் காட்டும் காணொளியா இது?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ரியாத்தின் PIF கோபுரம் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட உண்மைக் காட்சி எனப் பகிரப்படும் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Summary
உண்மையான தாக்குதல் சேதம் மற்றும் சமூக ஊடகங்களில் பிரப்பட்ட காணொளிக்கும் இடையில் உள்ள வேறுபாடு பின்வருமாறு இந்தத் தாக்குதல் குறித்துச் செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ், சேதத்தைக் காட்டுவதாகக் கூறி AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலிப் படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாகவும், அவை தாம் நேரில் கண்ட பாதிப்பை விடப் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டவை எனவும் எச்சரித்துள்ளது.
