1 sourceUpdated
உலகின் தனித்துவமான சுவைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு: சிறப்பான சர்வதேச சுவைகளை தற்போது கீல்ஸ் அனைத்து இல்லங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றது
விரிவான சர்வதேச உணவு வகைகளுடன், உலகெங்கிலுமிருந்து சேர்க்கைப் பொருட்கள், சுவை வடிவங்கள், மற்றும் வர்த்தகநாமங்களை சங்கமிக்கச் செய்து, இலங்கையில் அனைத்து இல்லங்களும் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்…
Summary
பட்டர் சிக்கன், பன்னீர் டிக்கா மசாலா மற்றும் பிரியாணி போன்ற சுவை வடிவங்களுக்குத் தேவையான சுவையூட்டிகளை சுஹானா (Suhana) வழங்கும் அதேசமயம், தென்னிந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் விசேட பப்பட வகைகளை ஷக்தி (Shakti) வழங்குகின்றது. ரெட், கிறீன், மஸ்ஸமான் மற்றும் பினாங் கறி தயாரிப்புக்கள், சோஸ் வகை மற்றும் சுவையூட்டிகள் உள்ளிட்ட தாய்லாந்து சமையல் முறைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கனக்வான் (Kanakwan) கொண்டு வருகின்றது.
What this story is about
Organisations
