1 sourceUpdated
அரச ஊழியர்களுக்கே அனைத்து நிதியையும் ஒதுக்க முடியாது
அரசாங்கம் வரி மூலம் திரட்டும் நிதியை மீண்டும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்துவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
Summary
அரசாங்கம் வரி மூலம் திரட்டும் நிதியை மீண்டும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்துவதாக பிரதி அமைச்சர் டி. அரசாங்கம் மக்களுக்காக எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம் மற்றும் எரிபொருள் மானியங்கள் ஆகியவற்றுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக…
What this story is about
People
Organisations
