1 sourceUpdated
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்
பெண்களின் தலைமைத்துவத்தையும் பொருளாதார வலுவூட்டலையும் மேம்படுத்தும் நோக்கில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வசிப்போருக்கு வாழ்வாதார உதவிகள் பிரதேச செயலகத்தில் வைத்து, வழங்கி வைக்கப்பட்டன.
What this story is about
Places