1 sourceUpdated
நவம்பர் 14ஆம் திகதி வரும் LAUGFS எரிவாயுக் கப்பல் தொடர்பிலும் நம்பிக்கை இல்லை
- அமைச்சர் வசந்த சமரசிங்க உள்நாட்டு சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகம் செய்வதாக LAUGFS நிறுவனம் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் முறையாக நிறைவேற்றவில்லை என வர்த்தக, வாணிப மற்றும்…
Summary
இதனால், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாட்டை வந்தடையும் எனக் கூறப்படும் எரிவாயுக் கப்பல் தொடர்பிலும் உறுதியான நம்பிக்கையை வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நவம்பர் 14ஆம் திகதியே கப்பல் வரும் எனக் கூறுகின்றனர். எனவே, தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது நவம்பர் 14ஆம் திகதி வருவதாகக் கூறப்படும் கப்பலும் வராமல் போகலாம்.
