1 sourceUpdated
வலுவடைந்துவரும் ஏற்றுமதி வருமானம்
நா ட்டில் 2024 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி முதல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் பதிவாகி வருகின்றன.
Lead report
Summary
நா ட்டில் 2024 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி முதல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் பதிவாகி வருகின்றன. இவ்வாறு நாட்டில் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் பதிவாவதற்கு 2024 இறுதிப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட தலைமைத்துவ மற்றும் ஆட்சி மாற்றமே அடிப்படைக் காரணமாகும்.