1 sourceUpdated
லியோனல் மெஸ்ஸி: 1000 தனிப்பட்ட விருதுகளை வென்று உலக சாதனை!
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக 1,000 தனிப்பட்ட விருதுகளை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ள…
Summary
ஸ்பெயினின் புகழ்பெற்ற 'பிரின்சஸ் ஆஃப் அஸ்தூரியாஸ்' (Princess of Asturias Award for Sports) விருதை மெஸ்ஸி பெற்றதன் மூலம் அலர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் ஒவியேடோ நகரில் உள்ள தியேட்டர் காம்போமோரில் நடைபெற்ற இந்த விழாவில், விளையாட்டு மற்றும் மனிதநேய சேவைகளுக்காக இளவரசி லியோனரிடம் இருந்து இந்த விருதை அவர் பெற்றார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
