2 sourcesUpdated
திலீத், விமல், கம்மன்பிலவுக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12 இல்!
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர,
Summary
அத்துடன், சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் தொடர்பில் கணினி குற்ற விசாரணைப் பிரிவு ஊடாக அறிக்கை ஒன்றை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தள அறிக்கைகளைக் பரிசீலித்து, பிரதிவாதிகள் நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளனர் என்பது ஆரம்ப நிலையிலேயே தெளிவாகிறது என்று உறுதிப்படுத்திய பின்னரே நீதவான் இந்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளதாகக்…
What this story is about
People
Organisations
Places

