1 sourceUpdated
ஊழல், குற்றவியல் கும்பல்களுடன் அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் குற்றவியல் கும்பல்களுடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது எனவும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
What this story is about
People
Organisations