1 sourceUpdated
புளோரிடாவில் பல்கலைக்கழகக் கொண்டாட்டத்தில் பாரிய துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் புளோரிடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் 6 சிறுவர்கள் உட்படக் குறைந்தபட்சம் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
Summary
புளோரிடா மாநிலத்திலுள்ள புளோரிடா ஏ & எம் பல்கலைக்கழகத்தின் (Florida A&M University) பாரம்பரிய ஹோம்கமிங் (Homecoming) கொண்டாட்ட வார இறுதி நாளில் கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த டாலாஹாசி காவல் திணைக்களத்தின் (Tallahassee Police Department) அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations
