1 sourceUpdated
மாலை நேரத்தில் மஞ்சள், உப்பைக் கொடுக்கக் கூடாதா? காரணம் என்ன?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரான மாலை நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Summary
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரான மாலை நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. செடிகளில் இருந்து இலைகள், பூக்களைப் பறித்தல் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் செடிகளில் இருந்து இலைகள், பூக்கள் மற்றும் பழங்களைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும் என இந்து மரபில் நம்பப்படுகிறது.