1 sourceUpdated
இஸ்லாம் பெண் பிள்ளைகளுக்கு அளித்துள்ள முக்கியத்துவம்
அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் பெண் குழந்தைகளும் அடங்கும். நாம் பெண் குழந்தைகளை வளர்க்கும் போது எம்மீது அல்லாஹ் விதியாக்கிய அடிப்படையில் செயலாற்றும் போது அது அல்லாஹ்வின் நன்மதிப்பைப் பெற்ற அருளாக ஆகிவிடுகின்றன.
Summary
அதற்கு நபியவர்கள், யார் இப்படியான பெண்பிள்ளைகளின் மூலம் ஏதாவது ஒன்றைக் கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறாரோ, அத்தகையவருக்கு அப்பெண்பிள்ளைகள் நரகத்தைவிட்டும் பாதுகாக்கும் திரையாக இருப்பார்கள்' எனக் கூறினார்கள்.