1 sourceUpdated
அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதிபெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று (28) வெளியீடு: ஆட்சேபனைகள் அல்லது மேன்முறையீடுகளை முன்வைக்க 10 நாட்கள் அவகாசம்
அஸ்வெசும நலன்புரிப் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதிபெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று (28) வெளியிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர தெரிவித்தார்.
Summary
வெளியிடப்படும் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அல்லது மேன்முறையீடு செய்ய வேண்டியிருப்பின், அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
