1 sourceUpdated
சம்பியனானது பைனா
பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 47 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
Lead report
What this story is about
People
Organisations