1 sourceUpdated
கொடவில காவல்நிலைய பிரதம பரிசோதகர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை உறுதிப்படுத்த முடியா…
Summary
இதன்போது, சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபரின் மாதச் சம்பளம் 140,000 ரூபாயாக உள்ள நிலையில், அவர் பயன்படுத்திய மோட்டார் வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு 132,000 ரூபாயாக உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
