1 sourceUpdated
சில சரத்துகளை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை தேவை
இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று (12) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.