1 sourceUpdated
பிரேசிலும் இலங்கையும் சொல்லும் அரசியல் பாடம்!
உ லக அரசியலில் சில தேர்தல் முடிவுகள் வெறுமனே ஆட்சியாளர்களை மாற்றுவதோடு முடிவதில்லை. மாறாக, அரசியல் அதிகாரம் உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்பதையும், ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறுதிச் சக்தி யாரிடம் இருக்கின்றது என்பதையும் உலகிற்கே…
Summary
ஒரு நபர் மதத் தலைவராக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைக் கொண்டவராக இருந்தாலும் அல்லது பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைப் பெற்றவராக இருந்தாலும், அவருக்கெனத் தனியான சட்டம் இருக்க முடியுமா என்பதே இங்கு எழும் அடிப்படைக் கேள்வியாகும். இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாற்றில் இனவாதமும் மதவாதமும் பல சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும், அரசியல் ஆதரவைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.