1 sourceUpdated
சனுலி பாப்பா
ந கரத்தின் பரபரப்பான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி பழமையான ஆலமரத்தின் நிழலில் ஒரு சிறிய தபால் நிலையம் இருந்தது. ஆனால் அது ஒரு பெரிய கட்டடமல்ல.
Lead report
Summary
வேலை நேரத்தில் சனுலியை வீட்டில் தனியாக விட்டுச்செல்ல முடியாததால் பெரும்பாலும் அவளையும் தன்னுடன் அழைத்து வருவாள் அவளது அம்மா நதீக்கா. சரியா..?" என்று அவளது அம்மா தினமும் சொல்லி வைப்பாள். சனுலி பாப்பாவுக்கும் அவளது அண்ணன் சிதுமுக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரின் மனங்களும் ஒன்றாகத்தான் இருந்தன.