2 sourcesUpdated
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக 2,994 இலங்கையர்கள் பயணம்!
இந்த வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மொத்தம் 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

