1 sourceUpdated
ரிதீ விகாரையை வெளிநாட்டு சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
குருணாகலை வரலாற்றுச் சிறப்புமிக்க ரிதீ விகாரையை வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
