1 sourceUpdated
யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை:காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றைய தினம் (09) மழைக்கு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில், தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
