1 sourceUpdated
பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டி பாதுகாப்பான சூழலுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனம்
ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா மண்டலத்தின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து கவனம் செலுத்துகிறது இலங்கையின் உள்நாட்டு தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை, அந்தந்தப் பகுதிகளின் இயற்கை பல்வகைமை…
Summary
அதன் காரணமாகவே, ஒவ்வொரு தொழில்துறை செயல்பாட்டிலும் சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்த கல்ஓயா சீனி தொழிற்சாலை நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு சர்க்கரை உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் கரும்புச் சக்கைகளைப் பயன்படுத்தி, தேசிய மின்சார அமைப்புக்கு 10 மெகாவொட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அவர்கள், தொழிற்சாலையில் எஞ்சியிருக்கும் கழிவுகளைச் சுத்திகரித்து உயர்தர கரிம உரங்களை உற்பத்தி செய்து, வேதியியல்…
