1 sourceUpdated
யாழ்ப்பாணத்திற்கும் மெட்ரோ பேருந்துச் சேவை!
நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் மெட்ரோ நகர்ப்புற…
Summary
இச்சேவையை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.
