1 sourceUpdated
தொழில்முனைவோருக்கும் கைத்தொழில்துறையினருக்கும் உரிய மதிப்பு கிடைக்கும் வகையிலும், அரச ஊழியர்கள் திருப்தியுடன் பணியாற்றக் கூடிய வகையிலும் ஒரு சமூகம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது
2025/26 தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் - கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி…
Summary
அத்துடன், "Clean Sri Lanka" தேசிய திட்டத்தின் முக்கிய தூண்களான சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்க நெறி ஆகிய அம்சங்களும் மதிப்பீட்டு செயல்முறையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஊழியர் நலன்புரி திட்டங்கள், சமூகப் பங்கேற்பு, கழிவு முகாமைத்துவம், வலுசக்தி திறன், பசுமை உற்பத்தித்திறன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுக்க நெறி நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
