1 sourceUpdated
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Summary
இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 3,400 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைவடைந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Places
