2 sourcesUpdated
பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ திருட்டு
உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸிலிருந்து (Binance) ஹேக்கர்கள் $6.3 பில்லியன் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களைத் திருடியுள்ளனர்.
Full coverage
Image: அத தெரணBy Kiruba Asst. Editor
Read on அத தெரணSummary
அதேவேளையில், பைனான்ஸ் தளம் பணத்தை வெளியேடுக்கும் (withdrawals) சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், பயனர் இழப்புகளைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது. TRM மற்றும் Chainalysis ஆகிய இரு நிறுவனங்களுமே இந்தத் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம் என்பதில் தங்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations