1 sourceUpdated
சாய் பல்லவிக்கு வரப் போகும் கணவரிடம் இந்த குணமெல்லாம் இருக்கணுமாம்!
சாய் பல்லவிக்கு 34 வயதாகிறது. அவருக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
Lead report
Summary
அவருக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். தங்கச்சி பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது அக்கா இப்படி சிங்கிளா இருக்கிறாரே என வருத்தப்படுகிறார்கள்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
