1 sourceUpdated
2027 கோடையில் வெளியாகும் தனுஷின் புதிய திரைப்படம் – படப்பிடிப்பு தீவிரம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 56 ஆவது திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகியுள்ளது.
Summary
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 56 ஆவது திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி ஆலயத்தில் பூஜையுடன் ஆரம்பமானது. இதன்போது நடிகர் தனுஷ் ஆலயத்திற்கு 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கியிருந்தார்.
